
ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது
பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் ராணுவ ரகசியங்களை திருடும் உளவு வேலைகள் சமீபகாலமாக உலக அரங்கில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சீனர பிற நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களை


